Digital Persona - தேர்ந்த குரு

தேர்ந்த குரு

"ஸ்டெடி ஸ்டெடி, தொழில்நுட்பத்துக்குத் தயார்!"

நீங்கள்தான் மின்னிலக்க ஆலோசனை பெறுவதற்கு அணுகப்பட வேண்டிய நபர். எந்தக் கடினமான நிலையையும்பற்றிப் பொருட்படுத்தாமல், எப்பொழுதும் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பவர். எந்தப் புதிய தொழில்நுட்பத்தையும் தன்னம்பிக்கையுடன் ஆராய்ந்து, அவற்றைப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பதில் வல்லவர்..

#ஆல்வேஸ்ஆன்ஸ் #தன்னம்பிக்கையாளர் #நிபுணர்

A smart turtle with a confident, satisfied look, showing mastery and ease in navigating technology with expertise.

நல்ல நண்பர்கள்

நீங்கள் அனைவருக்கும் நண்பராகத் திகழ்பவர்! நிதானமாகக் கற்பவரும், கம்பத்து நபரும் உங்களை எந்தக் கேள்வியுடனும் அணுகுவதற்குப் பாதுகாப்பானவர் என உணர்கிறார்கள். ஏனெனில் நீங்கள் அவர்களை இன்முகத்துடன் வரவேற்கிறீர்கள். உங்களின் நிதான உணர்வு, ஊக்கத்துடன் ஆராய்பவருக்கும் விரைவான சிலந்திக்கும் அமைதியான உணர்வைக் கொடுக்கிறது.

மனோபாவம்

தன்னடக்கமும் தன்னம்பிக்கையும் கொண்ட மனோபாவம்

மேலும் அறிய ஆர்வமா? கூடுதல் வளங்களை வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்க இணையவாயிலில் நீங்கள் காணலாம்.

வினாடிவினாவை மீண்டும் செய்க