Official website links end with .gov.sg
Digital Persona - விரைவான சிலந்தி
விரைவான சிலந்தி
"கண்ணயர்ந்தால் இழப்புதான்!"
முன்னேறிவரும் சூழலோடு ஒத்துப்போவதற்காக, நீங்கள் புதிய மின்னிலக்கக் கருவிகளைக் கற்றுக்கொண்டு, அவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் மிகுந்தவர். நீங்கள் தொடர்ந்து முன்னேற, தொழில்நுட்பத்தில் மூழ்கிவிடுகிறீர்கள்.
#FOMO #YOLO

நல்ல நண்பர்கள்
நிதானமாகக் கற்பவர் உங்களுக்குச் மிகச் சிறந்த நண்பர்! நிதானமாகக் கற்பவரின் மன உறுதி திடசித்தம் உங்கள் ஆர்வத்தைத் தூண்டி எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றி நீங்களும் அவரும் ஒன்றாக மிகச் சிறந்த தொழில் நுட்பச் சாகசங்களை அடைவதற்குத் துணைநிற்பவர்!!மனோபாவம்
தவறவிட்டு விடுவோமோ என்ற பயஉணர்வு மனோபாவம் (FOMO)மேலும் அறிய ஆர்வமா? கூடுதல் வளங்களை வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்க இணையவாயிலில் நீங்கள் காணலாம்.