Official website links end with .gov.sg
Digital Persona - நிதானமாகக் கற்பவர்
நிதானமாகக் கற்பவர்
"ஸ்டெடி பாம் பிப்பி!"
நீங்கள் நிதானமும் அமைதியும் உடையவர், மின்னிலக்கத் தொழில்நுட்பம் குறித்து எச்சரிக்கையாக இருப்பவர் ஆனால் உதவியைக் கேட்டுப்பெற விருப்பமுடையவர். நீங்கள் கற்பதற்கு மன உறுதியும் அடைய முடியுமென்ற நம்பிக்கையும் உடையவர்.
#நிதானமானவர் #எச்சரிக்கையானவர் #அமைதியானவர்

நல்ல நண்பர்கள்
ஊக்கமுள்ள ஆராயும் நபர் உங்களுக்கு மிகச் சிறந்த நண்பர். எப்போதும் எந்தத் தொழில்நுட்பத்தையும் முதன்முதலாக முயன்று பார்ப்பவரான, ஊக்கத்துடன் ஆராயும் நபரானவர், புதிய விடயங்களை உங்களுக்குப் பெற்றுத் தந்து அவற்றை நீங்கள் ஆராய்வதையும் உறுதிப்படுத்துகிறார்!மனோபாவம்
சௌகரியமாகவும், முயலுவதற்கு விருப்பமும் உள்ள மனோபாவம்மேலும் அறிய ஆர்வமா? கூடுதல் வளங்களை வாழ்நாள் மின்னிலக்கமயமாதல் இயக்க இணையவாயிலில் நீங்கள் காணலாம்.