Select a profile to personalise content and resources for you:
Resource Guide
வாழ்நாள் மின்னிலக்கத் திறன் திட்டத்தின் (Digital Skills for Life) ஒரு பகுதியாக, பயில்பவர்கள் நேரில் சந்திக்காமல் இணையம்வழி ஒரே சமயத்தில் இருவரை அல்லது அதற்கு மேற்பட்டோரைச் சந்தித்து நேரடியாகப் பேசக் கற்றுக்கொள்வார்கள்.