காணொளி: அறிவார்ந்த சாதனத்தை பாதுகாப்பது மற்றும் பூட்டுவது (ஆண்ட்ராய்டு)
Video
காணொளி: அறிவார்ந்த சாதனத்தை பாதுகாப்பது மற்றும் பூட்டுவது (ஆண்ட்ராய்டு)
வாழ்நாள் மின்னிலக்கத் திறன் திட்டத்தின் (Digital for Life) ஒரு பகுதியாக, பயில்பவர்கள் தங்களது ஆண்ட்ராய்டு சாதனத்தைப் பூட்டிவைத்துப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வார்கள்.