Select a profile to personalise content and resources for you:
Video
வாழ்நாள் மின்னிலக்கத் திறன் திட்டத்தின் (Digital Skills for Life) ஒரு பகுதியாக, பயில்பவர்கள் தங்களது ஆண்ட்ராய்டு சாதனத்தில் திரை நேரத்தைத் சரிபார்த்து, செயலி வரம்புகளை அமைக்க கற்றுக்கொள்வார்கள்.